இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகவிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் என்னென்னவென்பதை இந்த THE PREVIEW SHOW வீடியோவில் காணலாம்..!
#ThePreviewShow #OTT #Theatre
தற்போதைய குழந்தைகள் படிப்பு போன்ற விஷயங்களையும் தாண்டி பல்வேறு விஷயங்களில் திறமையானவர்களாக இருக்கின்றனர். அத்தகைய குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோரும் பக்கபலமாக இருக்கின்றனர்.