\

Search Results

Exam web series team press meet album
Johnson
2 min read
சற்குணம் இயக்கத்தில் துஷாரா, அதிதி, அப்பாஸ் நடித்துள்ள EXAM வெப் சீரிஸ் செய்தியாளர் சந்திப்பு புகைப்படத் தொகுப்பு
A. Sarkunam
Johnson
1 min read
இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும் ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை.
TNPSC Group 2 ஹால் டிக்கெட்
PT WEB
1 min read
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து பத்திரிகையாளர் தா. பிரகாஷ்
PT WEB
நேற்றைய நேர்ப்படபேசு நிகழ்வில், ‘தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’ எனும் தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் தா. பிரகாஷ் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். ...
ஓம் பிர்லா, அஞ்சலி பிர்லா
Prakash J
2 min read
சமூக வலைதளங்களில் அஞ்சலி பிர்லா குறித்து வெளியிடப்பட்டுள்ள அவதூறு பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Group 4 Exam Results Out: Check on TNPSC Website
PT WEB
1 min read
கடந்த ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு.
Read More
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com