“ஆம்ஸ்ட்ராங் கூடவே வளர்ந்தவன் நான்.. இது group rivalry” - பத்திரிகையாளர் தா. பிரகாஷ்

நேற்றைய நேர்ப்படபேசு நிகழ்வில், ‘தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’ எனும் தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் தா. பிரகாஷ் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com