சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு100 டாலரைத் தாண்டி மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் கவலையளிக்கும் விஷயமாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை வரலாற்றில் இல்லாத அளவாக அதிகரித்த நிலையில், திடீரென ஓரே நாளில் கச்சா எண்ணெய் விலை 27 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.