2025 TNPL தொடரின் எலிமினேட்டர் போட்டியில் திருச்சியை தோற்கடித்து குவாலிஃபையர் 2 சுற்றுக்கு தகுதிபெற்றது ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.
இந்த வாரம் ‘ மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் ’ தொடரில் ‘'சிவா மனசுல சக்தி ” திரைப்படத்தில் 'ஊர்வசி’ ஏற்று நடித்திருந்த கல்யாணி கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.