தென்ஆப்பிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் பெண்ணை தாக்கி அவரிடம் இருந்து தங்க நகைகளைப் பறித்துச் சென்ற பாஜக பிரமுகருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தவறான நோக்கம் இல்லாமல், "ஐ லவ் யூ" என்று சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என்றும், அது உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
நாகர்கோவிலில் பாலியல் வழக்கில், வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை பெற்றுள்ள காசி மீது நிலுவையில் உள்ள கந்து வட்டி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.