மகாராஷ்டிரா மாநிலத்தில், 4 வயது பெண் குழந்தை ஒன்று 12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது .
மார்கழி நான்காம் நாளான இன்று திருப்பாவையில் ஆண்டாள், தானும் தனது தோழிகளும், ஊர் மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து நீராடி பாவை நோன்பு நூர்ப்பதற்காக தோழிகளை எழுப்பி மழையை வேண்டுகிறார்.
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில், மனைவி, மகள், மாமனார், மாமியார் என சொந்த குடும்பத்தையே கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.