டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றிய பேச்சுகளே இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதில் 4 பெண்களின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிருக்கான தி ஹண்ட்ரடு (100 பந்துகள்) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியை வென்று முதல்முறையாக டைட்டில் வென்றது லண்டன் ஸ்பிரிட் அணி.