தவெக கல்வி விருது வழங்கும் விழாவில், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடியில் சேரவிருக்கும் பழங்குடியின மாணவிக்கு தவெக தலைவர் விஜய், 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொலை வழங்கி பாராட்டினார்.
வீட்டுக் கடனில் மூன்று தவணைகள் செலுத்த தவறியதால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் வாங்கியவர் வீட்டு சுவற்றில் இந்த வீடு கடனில் உள்ளது என எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.