அயோத்தி ராமர் கோயிலில் உள்ள குரங்குகளுக்கு,தீபாவளி நேரத்தில் உணவளிக்கும் முயற்சியில் இணைந்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இதற்காக, ரூ. 1 கோடி நன்கொடையை அளித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.