நான்கு தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு மும்பை அணி, குஜராத் அணியை எதிர்கொண்ட நிலையில், அதை வீழ்த்தி வெற்றிபெற்றது. திலக் வர்மாவின் அதிரடி ஆட்டமே இந்த வெற்றியின் திருப்புமுனையாக அமைந்தது.
தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் பாண்டியா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா மற்றும் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது..
விஜய் ஹசாரே தொடரில் ஹர்திக் பாண்டியா விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் அவர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 எடுத்தார்.