விழுப்புரத்தில் தனியார் பேருந்தில் பின்பக்க ஏணி மற்றும் படியிலும் ஆபத்தான முறையில் கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தஞ்சையில் கந்துவட்டி புகாரில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வீடு புகுந்த பணம் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
எதிர்காலத்தில் அமெரிக்க கட்டுப்பாட்டில் காஸா எப்படி இருக்கும் என்பதைப் போன்ற சித்திரிக்கப்பட்ட ஏஐ வீடியோ ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.