சென்னையில் யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர் உட்பட 7 பேர் கைது. 25 கிலோ எடையுள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் அருகே 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான பெருமாள் உலோக சிலையை ரூ.2 கோடிக்கு விற்க முயன்றதாக ஏழு பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் போலி ஆவணங்களை தயாரித்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்ய முயன்ற கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.