இங்கிலாந்தில் உள்ள Southend விமான நிலையத்தில் புறப்பட்ட சில நொடிகளில் Beech B200 எனும் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. தீயணைப்பு, காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் பிடிபட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிக்கிய குருவிகளிடம் துருவித் துருவி விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று திக் திக் நிமிடங்களை கடந்து, மீண்டும் சார்ஜாவுக்கு புறப்படாமல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளை, அவர்களது உறவினர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். அந்த நெகிழ்ச் ...