குஜராத்: கணக்கு டீச்சருக்கே கணக்கு சரியா வரலை? விடைத்தாள் திருத்தும்போது 30 மார்க்கை தவறவிட்ட அவலம்!
குஜராத் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியின்போது, ஆசிரியரின் கவனக்குறைவால் மாணவர் ஒருவருக்கு 30 மதிப்பெண்கள் தவறவிடப்பட்டுள்ளன. இதனால் அம்மாணவர் தேர்வில் தோல்வி அடைந்திருக்கும் சம்பவம் தற்போது ப ...