தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் நடிகர் விஜய் சேதுபதி சொன்ன கருத்து ஒன்று விவாதமாக மாறியிருந்த நிலையில், அது குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
தமிழ்சினிமாவில் இருதுருவங்களாக இருந்துவந்த அஜித்-விஜய் ரசிகர்கள் இன்று பத்ம பூஷண் அஜித்குமார் மற்றும் முதலமைச்சர் விஜய் இருவரும் ஆரத்தழுவிய காட்சியை பார்த்து நெகிழ்ந்துபோயுள்ளனர்.
பராசக்தி திரைப்படம் குறித்து விஜய் ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனத்தை பகிர்ந்து வருவதாக சொல்லப்படும் நிலையில், சிவகார்த்திகேயன் அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்தியானது, விஜய் ரசிகர்கள் மீதான இயக்குநர் சுதா கொங்கரா குற்றச்சாட்டு முதல் தமிழகம் வரும் பிரதமர் மோடி வரை விவரிக்கிறது.