இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் முதல் கலாநிதி மாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் விட்ட தயாநிதி மாறன் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் கொடியில் இருந்து 5 நாட்களுக்குள் யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, விஜய்-க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிஎஸ்பி முதல் இஸ்ரேல் பிரதமர் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்திய ஹமாஸ் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.