மும்பையில் கனமழையால் நீரில் ரயில் தண்டவாளங்கள் மூழ்கியது. இதனால் விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப், காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தா?, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் கதாநாயகனான ...