கேரளா| ரயில்வே தடங்களை சுத்தம் செய்தபோது ரயில் மோதி உயிரிழந்த 4 தமிழர்கள்.. சோகத்தில் சேலம் கிராமம்!
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் ஷோரனூரில் ரயில் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.