துரந்தர் முதல் பாகம் போலவே இந்த பாகத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் உலகளவில் முதல் நாள் வசூல் 240 கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது.
இதே நிறுவனம் தயாரித்த விஜயின் `ஜனநாயகன்' படம் சென்சார் பிரச்னை காரணமாக வெளியிட முடியாமல் போனது. அதனால் ஏற்பட்ட நஷ்டத்தையும் `டாக்சிக்' மூலம் தான் சரிக்கட்ட வேண்டும் என திட்டமிட்டது.
கோவா திரைப்பட விழாவில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் ’காந்தாரா’ பட மிமிக்ரி கிண்டலடிக்கும் வகையில் இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அவர் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அமைச்சரவையில் தமக்குரிய இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலுவாக குரலெழுப்ப வேண்டிய நேரம் இது எனவும் எம்.பி-யும் விசிக பொதுச்செயலாளருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.