மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள `பைசன்' படம் நாளை (அக்டோபர் 17) வெளியாகவுள்ளது. இந்நிலையில் புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அவர் அளித்த நேர்காணல்..
நிறைய முறை ரஜினிசாரை சந்தித்துள்ளேன். படங்கள் பற்றியும் கதைகள் பற்றியும் பேசி இருக்கிறோம். என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும். என் எல்லா படத்திற்கும் கால் செய்து வாழ்த்து சொல்வார்.
“வாழை திரைப்படத்தில் காட்டப்பட்ட விபத்தில் சிக்கியவர்களை நிஜத்தில் காப்பாற்றியவர்கள் இஸ்லாமிய நண்பர்கள்தான் என்பதை இன்று கூறுகிறேன். சாதி மத வேறுபாடின்றி எம் மக்களை அன்று காத்த தமிழ்ச்சமூகத்திற்கு என் ...