உலகப் பணக்காரர் எலான் மஸ்க் தலைமையிலான விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் செயற்கைக்கோள் தகவல் தொடர்புப் பிரிவான ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது அதிவேக இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா நாசிக் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காக பல கிலோமீட்டர்கள் பயணிக்கும் அவலநிலை அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..