இரக்கமே இல்லாத ஒரு வில்லன் வேடம், அதில் மம்மூட்டி நடிக்கிறார் என்பது தான் இப்படத்தின் மீது கவனம் குவிய காரணம். அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் மிரட்டி இருக்கிறார் மம்மூட்டி.
மம்மூட்டி எப்போதும் புது புது சவால்களை தேடி செல்லும் நடிகர், ஒரு நல்ல நடிகனுக்கான குணம் அதுதான். ஏற்கெனவே செய்த ரீதியில் நடிப்பதை அவர் விரும்பவில்லை. புதுப்புது பாத்திரங்களை அவர் தேடுகிறார். அது பெரிய ...
இதில் சினிமா பரிசோதனை முயற்சி அல்ல, என்னுடைய கதாபாத்திரம்தான் பரிசோதனை முயற்சி. இந்தப் படத்தில் நான் நடித்துள்ள பாத்திரத்தை, நீங்கள் எளிதில் விரும்பவோ, அன்பு செய்யவோ இயலாது.
இன்றைய சினிமா செய்திகளில் லோகேஷ் - அல்லு அர்ஜூன் படம், ரவிமோகனின் `ஜீனி' ரிலீஸ், தனுஷ் படத்தில் மம்மூட்டி என பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளன.