100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் மீது மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மத்திய சிறை காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக இரு சிறைக் கைதிகள் மீது ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.