100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் துறையில் பணியாற்றிவரும் எலான் மஸ்க், அந்த பணிகளுக்கு ஒதுக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இரு நபர்களுக்குள் ஏற்பட்ட தனி மனித பிரச்சனையே இது போன்று நடக்கக் காரணம் என அரசுத்தரப்பில் மதுரை அமர்வில் வாதிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டிற்கு தீயனைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் மாநாட்டில் நிறுத்துவதற்கு அனுமதி கோரி அந்தந்த அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளன.