கால அவகாசம் முடிந்த பிறகும் 2000 ரூபாய் தாள்களை மூதாட்டிக்கு மாற்றிக்கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. எப்படி இது நிகழ்ந்தது? இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்!
ஈரோட்டில் போலி பங்கு சந்தை செயலி தொடங்கி ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் 45.58 லட்சம் ரூபாய் மோசடி செய்த எலக்ட்ரீக்கல் கான்ட்ராக்டரை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.