கேரளா: திருவனந்தபுரத்தில் பட்டப்பகலில் கொரியர் கொடுப்பதைப்போல் சென்ற பெண் ஒருவர் சுகாதாரத்துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர்’ என்பது ஓர் ஒற்றை எதிர்வினை அல்ல. மாறாக, பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் பரந்த கோட்பாட்டின் ஒரு பகுதியாகும்” என விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் தனது உயிரைப் பறிக்க சதி செய்யப்படுவதாக தமிழகப் பெண் ஏடிஜிபி ரேங்க் IPS பெண் அதிகாரி பரப்பரப்பு புகாரளித்துள்ளார்.