பீகார்: பிரேத பரிசோதனை செய்யப்பட இருந்த சடலத்தின் இடது கண் மாயம்.. எலி கடித்ததாக மருத்துவர் விளக்கம்
“பிணவறையிலிருந்து சடலம் கொண்டு வரப்பட்டபோது, சடலத்தின் இடது கண் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். மேலும், உடலின் அருகில் இருந்த ஸ்ட்ரெச்சரில் அறுவைசிகிச்சை பிளேடு இருந்ததை நாங்கள் கண்டோம்” - இற ...