ஆத்தூர் அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் தவகல்களை மறைத்ததாக தலைமையாசிரியர், உட்பட மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மணப்பாறையில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொதுமக்கள் தனியார் பள்ளியை சூறையாடினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பள்ளியின் நிர்வாக இயக்குநர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.