தவறான நோக்கம் இல்லாமல், "ஐ லவ் யூ" என்று சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என்றும், அது உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
காசாவில் தன்பால் ஈர்ப்பு என்பது சட்டவிரோதமானது. முன்னதாக, ஹமாஸ் முன்னாள் தளபதி மஹ்மூத் இஷ்டிவி, இந்த குற்றத்தின் பெயரால் 2016 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவியை, காவல் நிலையத்திலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் காவல் துறையினர் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
“எல்லா துறைகளிலும்தான் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கின்றன. அது எதிலும் கேள்வி கேட்காமல், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என சினிமா துறையை மட்டும் பிடித்து கொள்கிறார்கள். அது ஏன்?” ...
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 16 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.