பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷாவிடம் காவல்துறை விசாரணை செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
“அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர். Just like... அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான்” என்றுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.