பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரியிழந்தது தொடர்பாக பள்ளி ஆசிரியர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் இளைஞர் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இளைஞரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.