\

Search Results

தேர்தல் பறக்கும் படை
PT WEB
2 min read
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ்
Rishan Vengai
2 min read
பறக்கும் படை அதிகாரிகள் தவறான முறையில் சோதனையில் ஈடுபட்டதாக தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Flying squad
webteam
2 min read
கோவையில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 81 ஆயிரம் மற்றும் வாக்காளர்கள் விவரம் அடங்கிய பூத் சிலிப் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Election flying squad
webteam
1 min read
ஓசூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 30,50,000 பணம் மற்றும் 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Gold seized
webteam
1 min read
மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் 67 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால் உரியவர்களிடம் நகைகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.
Gold seized
webteam
2 min read
ஓசூர் அருகே கூரியர் சர்வீஸ் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Read More
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com