செங்கல்பட்டு பகுதியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவரத்தை வீடியோவில் காணலாம்..
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி விபரீத முடிவை எடுத்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவரத்தை வீடியோவில் காணலாம்..
+2 பொதுத் தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியலில் தோல்வியடைந்த மாணவி மருத்துவர் நீட் தேர்வில் மட்டும் 705 மதிப்பெண்கள் பெற்றிருப்பது மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலத்தில் ஒரே மேடையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பாரம்பரிய பரதநாட்டியம் ஆடியது பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்திருந்தது.