கேரளாவில் பேருந்தில் தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் வீடியோ பதிவிட்ட பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வறுமையின் பிடியில் இருந்த சகோதர, சகோதரியான இரண்டு சிறுவர்களை கஞ்சா போதையில் இருந்த நபர் அடித்து, பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த சம்பவம் பீஹாரில் நடந்துள்ளது..
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.