நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்வு சீர்திருத்தத்திற்கான தேசிய ஆணையம் தேவை என வலியுறுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த நீட் மறுதேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.