ஊக்கமருந்து தடுப்பு விதிகளைப் பின்பற்றத் தவறியதற்காக இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்ணா பலகலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு சோதனை நடத்தியதில் பெட்டி பெட்டியாக ஆவணங்கள் சிக்கியுள்ளது.