“7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று நான் கூறியது என்னுடைய பதவி சுகத்துக்காக அல்ல; மக்களுக்கு தொண்டாற்றதான். என் உயிர் உள்ளவரை தமிழ் இனத்திற்காக உழைப்பேன்” - முக ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்றும், இந்தமுறை திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.