இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்டதாக சொல்லப்படும் தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சலை இந்திய கடலோர காவல் படை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கூபா டைவிங் வீரர்களைக் கொண் ...
இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்து துறை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.