“எனக்கு எதிரான போராட்டம் மற்றும் சதியில் காங்கிரஸின் தலையீடு இருந்தது” என பாஜக முன்னாள் எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமாக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்
பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய விளை நிலங்களில் இறங்கி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.