துபாயில் பாலை வனப்பகுதியில் உபெர் நிறுவனத்தில் வாகனங்களுக்குப் பதில், ஒட்டகம் புக் செய்யப்பட்டு அதன்மீது பயனர் ஏறிச்சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களுக்கான 'ஸ்பாட் புக்கிங்' முறையை அமல்படுத்துவதில் இழுபறி நீடிப்பதால் ஐயப்ப பக்தர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
சென்னையில் ஆன்லைன் செயலிகள் மூலம் பல்வேறு ஆர்டர்கள் மற்றும் வாகனங்களை புக்கிங் செய்து காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டு அட்ரஸ்ஸிற்கு அனுப்பிய 17 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.