பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பழைய ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டி.பி.ஐ வளாகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜாக்டோ- ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.