‘இறுதிச்சுற்று’-க்கு கிடைத்த அதே அன்பு.. ‘பராசக்தி’ டீசருக்கு பின் ரசிகர்களுக்கு சுதா கொங்கரா நன்றி!
சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் காம்போவில் உருவாகிவரும் ‘பராசக்தி’ படத்தின் அறிவிப்பு டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது.