ஆந்திர மாநில அரசு பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு கர்நாடக மாநில ஹோஸ்கோட்டா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுப்பட்டிருந்த ஒப்பந்த பணியாளர் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..