ஆந்திர மாநிலத்திற்கு முதலீடுகளை குவிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிவேகத்தில் செயல்படும் நிலையில், அது அண்டை மாநிலங்களின் அதிருப்தியையும் சந்தித்துள்ளது.
“திருப்பதி லட்டு விவகாரத்தில் கடவுளுடன் விளையாடி வருகிறார் சந்திரபாபு நாயுடு. சந்நிரபாபு நாயுடுவுக்கு கடவுள் நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும்” என்று ஆந்திர முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா தெரிவித்தார்.