எதிர்கட்சித்தலைவராக இருந்த போது மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த நீங்கள் முதலமைச்சராக இருக்கும்போது ஏன் அதை செய்யவில்லை. - ஸ்டாலினை நோக்கி ஆதவ் அர்ஜூனா கேள்வி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியிருக்கும் சூர்யகுமார் யாதவ், 2 விஷயங்களால் ரசிகர்களால் அதிகமாக பாராட்டப்பட்டு வருகிறார்.