பாஜக பெண் நிர்வாகியின் புகாரைத் தொடர்ந்து அவதூறு வழக்கில் முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யூட்யூபர் முக்தார் தேடிவருகிறது காவல்துறை.
சேலத்தில் வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.