குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்ற ஹெலிகாப்டர், சபரிமலை அருகே ஹெலிகாப்டர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இறங்குதளத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றைய தலைப்புச் செய்தியானது, சூடுபிடிக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் முதல் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தத்தளிக்கும் மும்பை மாநகரம் வரை விவரிக்கிறது.