மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகம் தலைவர்கள் யாருமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது. இதுபற்றி நம் செய்தியாளர் களத்தில் இருந்து விளக்குவ ...
10 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவையில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது காங்கிரஸ். ஆனால் காஷ்மீர் தொடங்கி கர்நாடகா வரை பல்வேறு மாநிலங்களில் அக்கட்சி சிக்கல்களை சந்தித்து வருகிறது.
மணிப்பூரின் ஜிரிபம் மாவட்டத்தில் உள்ள மான்பங்க் கிராமத்தில் ஆயுதம் ஏந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
4 கட்சி தாவியவருக்கு காங்கிரஸ் கட்சியின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
வாக்குப்பதிவு நடக்கும் இடத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் கழுத்தில் கட்சி துண்டுடன் வந்துள்ளனர். இதைக்கண்ட பாஜகவினர் அவர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் பாஜக தொண்டர்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களிட ...