இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.26 லட்சம் மதிப்பிலான 173 கிலோ கஞ்சா பொட்டலங்களை மரைன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் காரில் கஞ்சா கடத்தல்.., இளம் சிறார் உட்பட 3 பேர் கைது. 5 லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 11 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கைக்கு கடத்துவதற்காக கீழக்கரை கடற்கரை அருகே இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான 40 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்து இருசக்கர வாகனத்தில் தப்பிய இருவரை தேடி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோபோனிக் எனப்படும் 9.82 கிலோ உயர்ரக கஞ்சா போதை பொருள் மற்றும் அரிய வகை பல்லி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.